Enable Javscript for better performance
தேமுதிக வேட்பாளர்  சுயவிவரக் குறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கெங்கவல்லி (தனி)

    பெயர் : ர.சுபா

    தந்தை : பெரியசாமி

    தாயார் : சுசீலா

    பிறந்த தேதி : 19.6.1980

    வயது : 36

    படிப்பு : பி.ஏ. (அரசியல்) பயின்று வருகிறார்.

    ஜாதி : இந்து-பறையன்

    தொழில் : விவசாயம்

    கணவர் பெயர்: ரவி

    கணவர் தொழில்: ஒப்பந்ததாரர்

    மகன்கள்:  விக்ரம், கிஷோர்குமார்.

    வகித்த பொறுப்புகள்: 2011 முதல் 2016 வரை கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ.

    அரசியல் அனுபவம்: 1996-2005-இல் விஜய்காந்த் மன்ற மகளிரணி நிர்வாகி, 2005-06 வரை சார்வாய் செயலாளர், 2006-07 வரை தலைவாசல் ஒன்றிய மகளிரணி செயலாளர், 2007 முதல் 2015 வரை தேமுதிகவில் சேலம் கிழக்கு மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர்.

    2015 முதல் சேலம் கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளர்.

    முகவரி: கிழக்கு மாரியம்மன் கோயில் தெரு, சார்வாய் அஞ்சல், தலைவாசல் ஊராட்சி ஒன்றியம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai