Enable Javscript for better performance
தொகுதிக்குள் இருப்பவரை வேட்பாளராக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தொகுதிக்குள் இருப்பவரை வேட்பாளராக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    By தம்மம்பட்டி  |   Published on : 15th April 2016 06:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கெங்கவல்லி தொகுதிக்குள் இருக்கும் திமுகவினரை வேட்பாளராக அறிவிக்கக் கோரி கூடமலையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     கெங்கவல்லி தனித்தொகுதிக்கு திமுக வேட்பாளராக சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷிணி அறிவிக்கப்பட்டுள்ளது தொகுதிக்குள் இருக்கும் திமுகவினரை அதிருப்தியடையச் செய்துள்ளது.

    கெங்கவல்லி தொகுதியில் உள்ளூர் திமுகவினர் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், தொகுதிக்குள் இல்லாத ஒருவரான ரேகா பிரியதர்ஷிணியை வேட்பாளராக அறிவித்துள்ள திமுக தலைமையைக் கண்டித்து கெங்கவல்லி அருகே கூடமலை கிராமப் பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை மாலை திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai