Enable Javscript for better performance
ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் விழா- Dinamani

சுடச்சுட

    

    புதுப்பட்டி ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் திருத்தேர்விழா வியாழக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

     சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்துள்ள சின்னகிருஷ்ணாபுரம் புதுப்பட்டி ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் திருத்தேர்விழா கடந்த நான்கு நாள்களாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேர்விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai