மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 20.30 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 26 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 4.18 டி.எம்.சி.யாக இருந்தது.
தம்மம்பட்டியில் மழை
தம்மம்பட்டி,மே 17: தம்மம்பட்டியில் புதன்கிழமை இரவு 7 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் வெப்பம் தணிந்து காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.