சுடச்சுட

  

  மேட்டூர் மின் பகிர்மான வட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

  By  மேட்டூர்,  |   Published on : 04th September 2017 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேட்டூர் மின் பகிர்மான வட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
   இதுகுறித்து மேட்டூர் மின் பகிர்மான வட்ட மக்கள் குறை தீர்க்கும் குழும தலைவர் ஆர்.ஜோதிநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
   மேட்டூர் மின் பகிர்மான வட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறுகிறது.
   மேட்டூரில் உள்ள மேட்டூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மேட்டூர் மின் பகிர்மன வட்டத்தில் உள்ள மின் நுகர்வோர் அந்தந்த மின் வாரிய அதிகாரிகளால் தீர்க்கப்படாத குறைகளைக் களைய இம்மன்றத்தில் முறையிட்டுத் தீர்வு காணலாம். இக்கூட்டத்தில் மின் சாதனங்களை களவாடுதல், மின்திருட்டு, மின்வாரிய விதிமீறல் உள்ளிட்ட புகார்களைத் தவிர்க்கவேண்டும்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai