Enable Javscript for better performance
உலக இட்லி தின கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடம்பூரில் உலக இட்லி தின விழா  வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
    விழாவுக்கு மீனாம்பிகா தலைமை தாங்கினார். க.ராமநாதபுரம் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்  செல்வம் பேசியது:-
    இட்லியின் சிறப்பையும், பெருமையையும் போற்றும் வகையில் உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் எத்தனை வகையான உணவுகள் இருந்தாலும், இட்லிக்கு என்று ஒரு சிறப்புண்டு. எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய உணவு இட்லியானது நோயாளிகள் நலம் பெறுவதற்கும்,  முதியோர்களுக்கும்  மிகவும் சத்தான உணவாகத்  தேர்வு செய்யப்பட்ட  மிகச் சிறந்த உணவாகும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai