Enable Javscript for better performance
பொது இடங்களில்புகை பிடித்தவர்களுக்கு அபராதம் விதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம் விதிப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓமலூரில் பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. 
    ஓமலூர் பேருந்து நிலையம், சேலம் சாலை, தருமபுரி சாலை, மேட்டூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் சாக்கப்பா, சதீஷ்குமார்  உள்ளிட்டோர்  வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
    அப்போது பள்ளி,  கோயில்களின் அருகில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவர்களுக்கு  ரூ.200, பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களுக்கு ரூ.100 என அபராதம் விதித்து, வசூலித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai