Enable Javscript for better performance
பாரதி மெட்ரிக். பள்ளி சாதனை- Dinamani

சுடச்சுட

    

    தம்மம்பட்டி பாரதி மெட்ரிக். பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்தது.
    தம்மம்பட்டி  பாரதி மெட்ரிக்குலேசன் பள்ளியில் தேர்வெழுதியவர்களில் 173 பேர் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளியில் 1,000 மதிப்பெண்களுக்கு மேல் 23 பேரும், 900 மதிப்பெண்களுக்குமேல் 52 பேரும் பெற்றுள்ளனர்.
    கணிதத்தில் இருவர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். பாரதி மெட்ரிக். பள்ளியின் தாளாளர் ராஜேஸ்வரி ராஜகோபால், சேர்மன் மாதவன், துணை சேர்மன் பி.கே.பாஸ்கரன், பள்ளியின் இயக்குநர்கள் அனைவரும் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai