சுடச்சுட

  

  ஆத்தூர் சம்போடை பச்சியம்மன் திருக்கோயிலில் அக்னித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  ஆத்தூர் பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள சம்போடை பச்சியம்மன் திருக் கோயிலில் அக்னித் திருவிழா கடந்த வியாழக்கிழமை காப்புக் கட்டும் நிகழ்ச்சியோடு தொடங்கியது. திருவிழாவின் முக்கிய விழாவான அக்னிக் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai