திமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

கெங்கவல்லி,தம்மம்பட்டி சுற்றுவட்டார ஊர்களில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கௌதமசிகாமணி வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.

கெங்கவல்லி,தம்மம்பட்டி சுற்றுவட்டார ஊர்களில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கௌதமசிகாமணி வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.
 கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒதியத்தூர்,நடுவலூர்,ஆணையாம்பட்டி,தெடாவூர்,கெங்கவல்லி,கடம்பூர்,74.கிருஷ்ணாபுரம்,கூடமலை ஆகிய  ஊர்களில் வாக்குச் சேகரித்தார். 
மாலையில் தகரப்புதூர்,கொண்டயம்பள்ளி,மூலப்புதூர்,கோனேரிப்பட்டி,செந்தாரப்பட்டி,தம்மம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் வெள்ளிக்கிழமை இரவு வரை திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்குச் சேகரித்தார். திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்குச் சேகரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com