மேட்டூர் அணையின் நீர் மட்டம் சனிக்கிழமை காலை 55.95 அடியாக இருந்தது.
அணைக்கு நொடிக்கு 65 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாயில் நொடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 21.76 டி.எம்.சியாக உள்ளது.