Enable Javscript for better performance
கெங்கவல்லியில் தேமுதிக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கெங்கவல்லியில் தேமுதிக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

    By DIN  |   Published on : 16th April 2019 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷ் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை முரசு சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தார்.
    கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷ் கெங்கவல்லி ஒன்றியத்தில் ஒதியத்தூர், நடுவலூர்,தெடாவூர்,ஆணையாம்பட்டி,கூடமலை,கொண்டயம்பள்ளி,நரிப்பாடி, மூலப்புதூர், தகரப்புதூர், கோனேரிப்பட்டி,செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி ஆகிய ஊர்களில் காலை முதல் இரவு வரை திறந்த ஜீப்பில் வாக்குச் சேகரித்தார். அவருடன் அதிமுக,தேமுதிக கட்சி  நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai