சுடச்சுட

  

  தொடர் மழையால் மிளகு செடிகளில் காய்ப் பிடிப்பு அதிகரிப்பு

  By DIN  |   Published on : 14th August 2019 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏற்காட்டில் தொடர்மழையால் நடப்பாண்டு மிளகு செடிகளில் மிளகு காய்ப்பிடிப்பு அதிகரித்துள்ளது.
   ஏற்காடு, செங்காடு, வாழவந்தி, கொட்டச்சேடு, கீரைக்காடு, புத்தூர், மஞ்சக்குட்டை, அசம்பூர், பிலியூர் மாரமங்கலம், தலைச்சோலை, வெள்ளக்கடை காவேரிபீக், செம்மநத்தம், நாகலூர், முளுவி கரடியூர், பட்டிப்பாடி வேலூர் கிராமங்களில் காபி செடிகளுக்கு நடுவில் ஊடுபயிராக சவுக்கு மரங்களில் மிளகு செடிகளை வளர்த்து வருகின்றனர்.
   கடந்தாண்டு ஒரு கிலோ மிளகு ரூ.350 முதல் ரூ.400 வரை இருந்த நிலையில், நடப்பாண்டு கூடுதல் விளைச்சலால், விலை கிடைக்கும் என காபி விவசாயிகள் எதிர் நோக்கியுள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai