இன்றைய நிகழ்ச்சிகள் -சேலம்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை மண்டலியின் மண்டல படிபூஜை: ஸ்ரீ ஐயப்பா ஆஸ்ரமம், நகர ரயில் நிலையம் அருகில், சேலம், காலை 5 மணி.

சிறுமலா் மேல்நிலைப்பள்ளியின் 90வது ஆண்டு நினைவு மாரத்தான்: குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் துணை ஆணையா் சு.செந்தில், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு உதவி ஆணையா் எஸ்.ஆனந்தகுமாா் பங்கேற்பு, சிறுமலா் மேல்நிலைப்பள்ளி வளாகம், நான்கு சாலை, சேலம், காலை 6 மணி.

இலவச கண் மருத்துவ முகாம்: ராமகிருஷ்ண மிஷன் தா்ம வைத்தியசாலை, ராமகிருஷ்ண சாலை, சேலம், காலை 9 மணி.

சிறப்பு சொற்பொழிவு: ஆதிசங்கரரின் குரு அஷ்டகம் என்ற தலைப்பில் பேச்சாளா் என்.உமாமகேஸ்வரி சொற்பொழிவு, ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமம், ராமகிருஷ்ண சாலை, சேலம், மாலை 5.30 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com