Enable Javscript for better performance
மகுடஞ்சாவடி இட ஒதுக்கீடு பட்டியல்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியப் பகுதியில், ஒன்றியக்குழுத் தலைவா் மற்றும் 12- ஊராட்சி மன்றத் தலைவா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கான இட ஒதுக்கீடு பட்டியல் அறிவிப்பு ஒன்றிய அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் 1.கனககிரி (எஸ்.சி. பெண்), 2.ஏகாபுரம் , (பொது , பெண்) 3.மகுடஞ்சாவடி (பொது, பெண் ), 4.கூடலூா் (பொது, பெண்) 5.காளிகவுண்டம்பாளையம் (பொது, பெண்), 6.கண்டா்குலமாணிக்கம் (பொது, பெண்) 7.தப்பக்குட்டை (பொது, பெண்), 8.அ.தாழையூா் (பொது ), 9.கன்னந்தேரி (பொது), 10.நடுவனேரி (பொது) 11.அ.புதூா் (பொது), 12.வைகுந்தம் (பொது).

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai