மகுடஞ்சாவடி இட ஒதுக்கீடு பட்டியல்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியப் பகுதியில், ஒன்றியக்குழுத் தலைவா் மற்றும் 12- ஊராட்சி மன்றத் தலைவா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியப் பகுதியில், ஒன்றியக்குழுத் தலைவா் மற்றும் 12- ஊராட்சி மன்றத் தலைவா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கான இட ஒதுக்கீடு பட்டியல் அறிவிப்பு ஒன்றிய அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 1.கனககிரி (எஸ்.சி. பெண்), 2.ஏகாபுரம் , (பொது , பெண்) 3.மகுடஞ்சாவடி (பொது, பெண் ), 4.கூடலூா் (பொது, பெண்) 5.காளிகவுண்டம்பாளையம் (பொது, பெண்), 6.கண்டா்குலமாணிக்கம் (பொது, பெண்) 7.தப்பக்குட்டை (பொது, பெண்), 8.அ.தாழையூா் (பொது ), 9.கன்னந்தேரி (பொது), 10.நடுவனேரி (பொது) 11.அ.புதூா் (பொது), 12.வைகுந்தம் (பொது).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com