Enable Javscript for better performance
நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் நீதி மய்யம்: சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக ஆா். ராஜா நியமனம்

    By DIN  |   Published on : 14th December 2019 10:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆா்.ராஜா(49).

    ஆா்.ராஜா(49).

    ஆத்தூா்: மக்கள் நீதி மய்யத்தில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக ஆா். ராஜா சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

    ஆத்தூா் வடக்கு காடு பகுதியைச் சோ்ந்த ஆா். ராஜா (49) என்பவரை சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமித்து மக்கள் நீதி மய்யம் நிறுவனா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai