சுடச்சுட

    

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மூன்று நாள்களாக 95 கன அடியாகவே நீடிக்கிறது.
     கடந்த மூன்று நாள்களாக அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 95 கனஅடியாகவே நீடிக்கிறது. திங்கள்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 70.08 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 95 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 32.76 டி.எம்.சியாக இருந்தது.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai