விற்பனையில் முதலிடம்

சங்ககிரி இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நேரடி விற்பனை முகவராக சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின்

சங்ககிரி இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நேரடி விற்பனை முகவராக சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மூன்று பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இச் சங்கத்தின் சார்பில் கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட  டீசல், பெட்ரோல் விலைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன. 
சராசரியாக டீசல் ரூ. 2.30 -க்கும், பெட்ரோல் ரூ. 1.29-க்கும் குறைந்திருந்தன.  இம் மூன்று நிலையங்களில் டீசல் விற்பனையில் அந்நிறுவன அளவில் இந்திய அளவில் தொடர்ந்து  முதலிடத்தில் இச்சங்கம் இருந்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com