இன்று மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

சேலம் மின்பகிர்மான வட்டம் மேற்கு கோட்டத்தில் புதன்கிழமை (ஜூன் 19) மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

சேலம் மின்பகிர்மான வட்டம் மேற்கு கோட்டத்தில் புதன்கிழமை (ஜூன் 19) மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
சேலம் மின்பகிர்மான வட்டம் மேற்கு கோட்ட அலுவலகம் அன்னதானப்பட்டி சங்ககிரி பிரதான சாலை, வள்ளுவர் நகர், பாரத வங்கி எதிரில் புதன்கிழமை (ஜூன் 19) பிற்பகல் 3 மணிக்கு மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், சேலம் மேற்கு கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்துகொள்ளலாம் என செயற்பொறியாளர் அ.மௌலீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com