Enable Javscript for better performance
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.21 கோடி கருவூலத்தில் சேர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.21 கோடி கருவூலத்தில் சேர்ப்பு

    By DIN  |   Published on : 27th March 2019 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கெங்கவல்லி அருகே வீரகனூரில், பெரம்பலூர் மாவட்டப் பகுதிக்கு ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1 கோடியே 21 லட்சத்தை குணசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
     இதையடுத்து, அந்த தொகை கருவூலத்தில் செலுத்தப்படாமல் இருந்த நிலையில், தகவல் அறிந்த வருமானவரித் துறையினர் திங்கள்கிழமை இரவு அதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
     அதனையடுத்து, அந்த தொகை அன்றிரவே கெங்கவல்லி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai