Enable Javscript for better performance
வீரகனூரில் ஒரு லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கெங்கவல்லி அருகே வீரகனூரில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ஒரு லட்ச ரூபாயை பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
     கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தனது நான்குசக்கர வாகனத்தில் கெங்கவல்லி நோக்கி வீரகனூர் வழியே சென்றார். அப்போது, அவர் வாகனத்தை வழிமறித்து நிறுத்தி முனுசாமி தலைமையிலான பறக்கும் படையினர் சோதனை செய்ததில், அவர் ரூ. ஒரு லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. மேலும், அவர் கொண்டு வந்த பணத்துக்கு எந்தவித ஆவணங்களும் இல்லாததால், அந்த தொகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கெங்கவல்லி வட்டாட்சியர் சுந்தரராஜனிடம் ஒப்படைத்தனர். அதன்பின் கெங்கவல்லி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai