Enable Javscript for better performance
இடங்கணசாலையில் டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    இதனையடுத்து தொடர்ந்து 3 நாள்களாக பேரூராட்சியை குறிப்பாக கே.கே.நகர், இ.மேட்டுக்காடு, மாட்டையாம்பட்டி, காடையாம்பட்டி, மோட்டூர், முருகன் நகர், காந்தி நகர், புவனகணபதி கோவில் தெரு,தூதனூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து மக்கள் தொடர்ந்து முற்றுகையிட்டுப் போராட்டம் செய்து வந்தனர்.
    இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai