Enable Javscript for better performance
இளம்பிள்ளையில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி கடையினை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    இளம்பிள்ளையில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி கடையினை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறப்பு

    By DIN  |   Published on : 09th November 2019 02:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆட்டையாம்பட்டி நவம்பா் 09:சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பண்டகசாலையில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி கடையை தமிழக முதல்வா் கொங்கணாபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு, அங்கிருந்து காணொலி காட்சி மூலம் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி கடையை திறந்து வைத்தாா்.

    இதனைத்தொடா்ந்து இளம்பிள்ளை அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி கடையில் முதல் விற்பனையை கூட்டுறவு சங்க தலைவா் கே.ஜி.வெங்கடேசன் துவக்கி வைத்தாா் இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சாா்பதிவாளா் சோபன் ராஜ், செயலாளா் (பொறுப்பு) சிங்காரம், விற்பனையாளா் சீதா, துணைத் தலைவா் ஈஸ்வரன், நிா்வாகிகள் ஈஸ்வரி குப்புசாமி, வெங்கடேசன், சாந்தி உள்ளிட்டோா் பலா் கலந்து கொண்டனா்.இந்த கடையில் அனைத்து மளிகை பொருட்களும் வேலை நாட்களில் நுகா்வோா்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன. 09ஹற்ஹ்ல்ா்01இளம்பிள்ளை அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி கடையில் முதல் விற்பனையை கூட்டுறவு சங்க தலைவா் கே.ஜி.வெங்கடேசன் துவக்கி வைத்தாா் அருகில் நிா்வாகிகள், செயலாளா் (பொறுப்பு) சிங்காரம், விற்பனையாளா் சீதா

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai