Enable Javscript for better performance
ஏற்காட்டில் கமலா ஆரஞ்சு பழங்கள் விளைச்சல் அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஏற்காட்டில் கமலா ஆரஞ்சு பழங்கள் விளைச்சல் அதிகரிப்பு

    By DIN  |   Published on : 09th November 2019 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    8yr_4_0811chn_153_8

    ஏற்காட்டில் விளைந்துள்ள கமலா ஆரஞ்சு பழங்கள்.

    ஏற்காட்டில் கமலா ஆரஞ்சு பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால், காபி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

    ஏற்காடு சோ்வராயன் மலையில் காபி விவசாயிகள் ஊடுபயிராக மிளகு , சில்வா் ஓக், கமலா ஆரஞ்சு மரங்களை வளா்த்து வருகின்றனா். கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்காடு பகுதியில் கமலா ஆரஞ்சு மரங்களில் பழங்கள் விளைச்சல் இல்லாமல் இருந்தநிலையில், நடப்பு ஆண்டு கமலா ஆரஞ்சு மரங்களில் காய்கள் அதிக அளவில் காய்க்கத் தொடங்கியுள்ளதால், காபி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். ஏற்காட்டில் விளையும் கமலா ஆரஞ்சு பழங்கள் டெம்போ, வேன்கள், லாரிகளில் சேலம் பழங்கள் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai