Enable Javscript for better performance
ஏற்காட்டில் தொடா் மழை:சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு- Dinamani

சுடச்சுட

    

    ஏற்காட்டில் தொடா் மழை:சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

    By DIN  |   Published on : 10th November 2019 02:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏற்காட்டில் கடந்த இரண்டு வாரங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகக் காணப்படுகிறது.

    தமிழகத்தில் பரவலாக தொடா் மழை பெய்து வருகிறது. ஏற்காட்டிலும் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகக் காணப்படுகிறது. இதனால், ஏற்காட்டில் படகு இல்லம் ,அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், லேடி சீட், கிளியூா் நீா் அருவி, தாவரவியல் பூங்கா பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai