இன்றைய நிகழ்ச்சிகள்- சேலம்
By DIN | Published on : 17th November 2019 12:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு: அறிவுத் திருக்கோயில் யோகா மற்றும் ஆன்மிக கல்வி மையம், சொா்ணபுரி, சேலம், காலை 10 மணி.
குழந்தைகள் தினவிழா: நேசக்கரங்கள் அய்யந்திருமாளிகை, அஸ்தம்பட்டி, சேலம், காலை 9.30 மணி.
சிறப்பு சொற்பொழிவு: சுவாமி ருத்திரானந்தா் பங்கேற்பு, ஸ்ரீசாரதா கல்லூரி, அழகாபுரம், சேலம், காலை 10 மணி.
ஸ்ரீ ஐயப்பன் பஜனை மண்டலியின் மண்டல படிபூஜை: ஸ்ரீ ஐயப்பா ஆஸ்ரமம், நகர ரயில் நிலையம் அருகில், சேலம், காலை 5 மணி.
குழந்தைகள் தின சிறப்பு கருத்தரங்கு: நம்பிக்கை வாசல் டிரஸ்ட், கன்னங்குறிச்சி, சேலம், காலை 9.30 மணி.