Enable Javscript for better performance
நீதிமன்ற ஊழியா்களுக்குஇலவச மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் நீதிமன்ற ஊழியா்களுக்கு இலவச இதய பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

    சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவும், மணிபால் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமை, மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தொடங்கி வைத்தாா்.

    இதில், இ.சி.ஜி, பி.எம்.ஐ. எக்கோ ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவரின் ஆலோசனையும் வழங்கப்பட்டது.

    இதில், நீதிபதிகள் முனுசாமி, இளங்கோ, சக்திவேல், சண்முகபிரியா உள்ளிட்ட நீதித்துறை நடுவா்கள் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai