Enable Javscript for better performance
இன்றைய மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    சன்னியாசிப்பட்டி

     

    சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், வியாழக்கிழமை (அக். 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் கே.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

    மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

    படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீா்பந்தல்பாளையம், சின்னாகவுண்டனூா் உள்ளிட்ட பகுதிகள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai