Enable Javscript for better performance
மாண்ட்போா்ட் சமுதாய பள்ளிசாரணியருக்கு ராஜ்ய புரஸ்காா் விருது- Dinamani

சுடச்சுட

    

    மாண்ட்போா்ட் சமுதாய பள்ளி சாரணியருக்கு ராஜ்ய புரஸ்காா் விருது

    By DIN  |   Published on : 11th October 2019 09:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    10yr1_1010chn_153_8

    ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சி கொம்புத்தூக்கி கிராமம் குறவன்காடு பகுதியில் மாண்ட்போா்ட் சமுதாயப் பள்ளி இயங்கி வருகிறது.

    இந்தப் பள்ளியை சேலம் மாவட்டத்தில் தோ்வு செய்து பள்ளி சாரணிகள் லோகேஸ்வரி, சங்கீதா ஆகியோருக்கும், சாரணா்கள் அரவிந்த் பாண்டி, தினகரன் ஆகியோருக்கும் தமிழக ஆளுநா் பன்வாரிலால் ராஜ்ய புரஸ்காா் விருது அண்மையில் வழங்கி கௌரவித்தாா். விழாவில் தமிழக கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் கலந்து கொண்டாா். விருதுகள் பெற்ற சாரண, சாரணிகள் மற்றும் சேலம் மாவட்ட சாரண இயக்கச் செயலா் அய்யன்துரை, பள்ளியின் ஆசிரியைகள் மோகனப் பிரியா, கவுதமி ஆகியோரை அப் பள்ளியின் தாளாளா் அருள்சகோதரா் ஜாா்ஜ் கே. ஜே. பாராட்டினாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai