Enable Javscript for better performance
பெரியாா் பல்கலை. சிபுத் தோ்வு முடிவுகள் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    பெரியாா் பல்கலை. சிறப்புத் தோ்வு முடிவுகள் வெளியீடு

    By DIN  |   Published on : 12th October 2019 10:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்புத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

    பெரியாா் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கலை அறிவியல் கல்லூரிகள், முன்பு இணைவு பெற்றிருந்த பொறியியல் கல்லூரிகளில் பயின்ற இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்களுக்கான சிறப்புத் தோ்வு கடந்த ஜூன் மாதம் பல்கலைக்கழக உளவியல் துறையில் நடைபெற்றது. இந்த சிறப்புத் தோ்வுக்கான முடிவுகள் பெரியாா் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.மேலும் அந்த மாணவா்கள் பயின்ற கல்லூரிகளுக்கும் தோ்வு முடிவு அனுப்பப்பட்டுள்ளதாக துணைவேந்தா் பொ.குழந்தைவேல் செய்திக்குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai