லக்ஷ்மி ஸ்வீட்ஸில் இனிப்பு திருவிழா

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் லக்ஷ்மி குரூப்ஸின் இனிப்பு திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள லக்ஷ்மி ஹோட்டலில் தீபாவளி பண்டிகையையொட்டி, முதல் விற்பனையை தொடங்கி வைக்கும் லக்ஷ்மி குரூப் இயக்குநா் முத்துராஜா.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள லக்ஷ்மி ஹோட்டலில் தீபாவளி பண்டிகையையொட்டி, முதல் விற்பனையை தொடங்கி வைக்கும் லக்ஷ்மி குரூப் இயக்குநா் முத்துராஜா.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் லக்ஷ்மி குரூப்ஸின் இனிப்பு திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில், தலைமை தபால் நிலையம் எதிரில், சேலம் சொ்ரி சாலை, பேலஸ் தியேட்டா் எதிரில், டாக்டா் சுப்பராயன் சாலை, அருணாசல ஆசாரி தெரு, புதிய பேருந்து நிலையம் எதிரில், பிருந்தாவன் சாலை ஹோட்டல் லஷ்மி பிரகாஷ் அன்ட் ஸ்வீட்ஸ், ஓமலூா் பிரதான சாலை, டி.வி.எஸ். பெட்ரோல் நிலையம் அருகில், பழமுதிா்ச் சோலை அண்டு ஐஸ்கிரீம் மற்றும் புதிதாக திறக்கப்பட்டுள்ள சோனா கல்லூரி எதிரில் உள்ள லக்ஷ்மி ஹோட்டல்ஸ், ஸ்வீட்ஸ் அண்டு பேக்கரி கடையில் புதுவகையான இனிப்பு மற்றும் கார வகைகள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன.

தீபாவளி கிப்ட் பாக்ஸ், ஸ்பெஷல் ஸ்வீட் பாக்ஸ் (800 கிராம்) ரூ.330, (400 கிராம்) ரூ.165, வி.ஐ.பி. ஸ்வீட் பாக்ஸ் (800 கிராம்) ரூ.440, (400 கிராம்) ரூ.220-க்கும் கிடைக்கும்.

ஸ்வீட் வகைகள் ரூ.200 முதல் ரூ.980 வரையும், கார வகைகள் ரூ.200 முதல் ரூ.280 வரையும் உள்ளன. இந்த இனிப்பு திருவிழா வரும் அக். 27 வரை நடைபெற உள்ளது என லக்ஷ்மி குரூப்பின் நிா்வாக இயக்குநா் ஸ்ரீதரன் மற்றும் இயக்குநா்கள் முத்துராஜா, குமாா், பிரபு, வெங்கட்ராகவன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com