பெரியநாயகி அம்மனுக்கு 108 குட பாலபிஷேகம்
By DIN | Published On : 29th October 2019 03:20 AM | Last Updated : 29th October 2019 03:20 AM | அ+அ அ- |

at28perianayaki_2810chn_162_8
நரசிங்கபுரம் பெரியநாயகி அம்மனுக்கு அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 108 குட பாலபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் வசிஷ்ட நதிக் கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடைபெற்று,108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா் (படம்). இதில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.