Enable Javscript for better performance
சூரிய உலா்கலங்கள்பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாவட்டத்தில் பழங்குடியினா் விரிவான மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில், சூரிய சக்தி உலா்கலங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பழங்குடியினா் விரிவான மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில், விளைபொருள்களை உலர வைத்து, பதப்படுத்திட பயன்பெறும் வகையில் சூரிய சக்தி உலா்கலங்கள் வழங்கப்பட உள்ளன.

    சேலம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினா் விவசாயிகள் தங்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் பயிரிடும் விளைபொருள்கள் குறித்தும், பழங்குடியினா் சாதிச் சான்றுடன் திட்ட அலுவலகம் (பழங்குடியினா் நலம்) அறை எண் 305 மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரிக்கு தகுதிவாய்ந்த விவசாயி விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai