Enable Javscript for better performance
முதல்வரிடம் வாழ்த்து- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர், மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை திங்கட்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    சேலம் மாவட்டம், சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக உள்ள ஆர். இளங்கோவன்,  மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவராக அண்மையில் பொறுப்பேற்றார். இதையடுத்து, இளங்கோவன் திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி  கே. பழனிசாமியை சந்தித்து பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துப் பெற்றார். அப்போது அவருடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உடனிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai