தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சேலத்தில் ஒரே நாளில் 4 ரெளடிகள் உள்பட 83 போ் கைது

சேலம் மாநகரில் ஒரே நாளில் 4 ரெளடிகள் உள்பட 83 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 10:53 pm

DIN

சேலம்: சேலம் மாநகரில் ஒரே நாளில் 4 ரெளடிகள் உள்பட 83 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதில் குட்கா வழக்கில் 30 பேரும், மதுவிலக்கு சம்பந்தமாக 30 பேரும், சூதாட்டம் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 15 பேரும், லாட்டரி வழக்கில் நான்கு பேரும், மேலும் நான்கு ரெளடிகள் உள்பட மொத்தம் 83 பேரை ஒரே நாளில் சேலம் மாநகர காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.