Enable Javscript for better performance
மேட்டூா் அணையின்நீா்மட்டம் 106.22அடி- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூா் அணை நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 106.22 அடியாக இருந்தது.

    அணைக்கு நொடிக்கு 127 கன அடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. குடிநீா் தேவைக்காக, நொடிக்கு 1,250 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது.

    அணையின் நீா் இருப்பு 73.13 டி.எம்.சி. ஆக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு கூடுதல் தண்ணீா் திறக்கப்பட்டு வருவதால், அணையின் நீா் மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai