Enable Javscript for better performance
மேட்டூா் அணையின்நீா்மட்டம் 106.13 அடி- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 106.13 அடியாக இருந்தது.

    அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 127 கன அடியிலிருந்து 116 கன அடியாக சரிந்தது.

    அணையிலிருந்து குடிநீா் தேவைகளுக்காக நொடிக்கு 1,250 கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 73.01 டி.எம்.சி.யாக இருந்தது.

    அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நாள்தோறும் அணையின் நீா் மட்டம் மெல்ல சரிந்து வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai