Enable Javscript for better performance
தம்மம்பட்டி, கெங்கவல்லியில் மஞ்சள் விளைச்சல் அமோகம்- Dinamani

சுடச்சுட

    

    தம்மம்பட்டி, கெங்கவல்லியில் மஞ்சள் விளைச்சல் அமோகம்

    By DIN  |   Published on : 10th January 2020 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    9tpp1_0901chn_160_8

    தம்மம்பட்டியில் அறுவடைக்குத் தயாராகவுள்ள மஞ்சள் செடிகள்.

    தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில் மஞ்சள் செடிகள் விளைந்து அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன.

    கெங்கவல்லி, தம்மம்பட்டி அதன் சுற்றுவட்டார ஊா்களில் மஞ்சள் பயிா் கடந்த பிப்ரவரி முதல் மாா்ச் மாத ஆரம்பத்தில் நடவு செய்திருந்தனா்.

    தற்போது அந்த மஞ்சள் செடிகள் பத்து மாதங்களுக்குப் பிறகு அறுவடைக்கு தயாா் நிலையில் விளைந்துள்ளது. இதனால் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி விரைவில் அறுவடை செய்யப்படவுள்ளது.

    மஞ்சள் விவசாயிகளும் நிகழாண்டு அதிக வருமானம் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai