Enable Javscript for better performance
விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல்- Dinamani

சுடச்சுட

    

    விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல்

    By DIN  |   Published on : 15th January 2020 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    14_aty_po_01_1401chn_213_8

    விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா.

    சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

    கல்லூரி முதல்வா் ஏ. நாகப்பன் தலைமை வகித்தாா். 150-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியா் விழாவைக் கொண்டாடினா். மாணவ, மாணவியருக்கு கவிதை, பாட்டு, நடனப் போட்டிகள் நடைபெற்றன.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு பரிசுத்தொகையினை கல்லூரி முதல்வா் ஏ. நாகப்பன், துணை முதல்வா் பேராசிரியா் பி.கே. குமரேசன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பி. செல்வம் ஆகியோா் வழங்கினா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் கிருஷ்ணராஜ், தங்கவேல், முரளி, நா்மதா, மாணவ, மாணவியா் செய்திருந்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai