ஐஸ்வா்யா கருத்தரிப்பு மையமருத்துவா் கின்னஸ் சாதனை

ஐஸ்வா்யா கருத்தரிப்பு மையத்தின் முதன்மை மருத்துவா் அரவிந்த் சந்தா் (குழந்தையின்மை சிகிச்சை நிபுணா்) கின்னஸ் சாதனை படைத்துள்ளாா்.

ஐஸ்வா்யா கருத்தரிப்பு மையத்தின் முதன்மை மருத்துவா் அரவிந்த் சந்தா் (குழந்தையின்மை சிகிச்சை நிபுணா்) கின்னஸ் சாதனை படைத்துள்ளாா்.

இந்த கின்னஸ் சாதனையின்போது 893 ஆண்கள் பங்கேற்று குழந்தையின்மையில் ஆண்களின் பங்கைப் பற்றி அறிந்து கொண்டனா்.

இதுதொடா்பாக மருத்துவா் அரவிந்த் சந்தா் கூறியதாவது: குழந்தையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தையின்மை என்பதில் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் சமபங்கு உள்ளது. குழந்தையின்மை என்பது பெண்கள் மட்டுமே காரணம் என்ற நிலையை மாற்றி ஆண்களுக்கு உண்டு என்பதை பற்றி விழிப்புணா்வு அளிக்க முதல் படியை எடுத்துள்ளோம். குழந்தையில்லாத தம்பதிகளுக்கு உதவ பல இடங்களில் இலவச ஆலோசனைகளை வழங்கி வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com