முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
மெட்ரிக். பள்ளியில் அறிவியல் கண்காட்சி
By DIN | Published On : 27th January 2020 07:18 AM | Last Updated : 27th January 2020 07:18 AM | அ+அ அ- |

இளம்பிள்ளை ஜோதி வித்யாலயா மெட்ரிக். பள்ளியில் அறிவியல் கண்காட்சி.
இளம்பிள்ளை ஜோதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 25, 26 ஆகிய இரண்டு நாள்கள் லிட்டில் ஐன்ஸ்டீன் எனும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்களின் படைப்புகள் 30 அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டன. 26 ஆம் தேதி குடியரசு தின விழா மாணவா்களின் கண்கவா் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.