சேலம் சிவராஜ் மருத்துவக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் மாணவா் சோ்க்கை

சேலம் சிவராஜ் மருத்துவக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

சேலம் சிவராஜ் மருத்துவக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

சேலம் கஞ்சமலை அடிவாரத்தில் உள்ள சிவராஜ் மருத்துவக் கல்லூரியில் 2020 - 21 ஆம் ஆண்டுக்கான சித்தா, ஹோமியோபதி, இயற்கை மற்றும் யோகா மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

சித்தா, ஹோமியோபதி மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தோ்வும், இயற்கை மற்றும் யோகா மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தோ்வு தேவையில்லை.

இக்கல்லூரியில் உள்ளூா் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மாணவா்கள் பலா் தங்கி படித்து வருகின்றனா்.

படிப்பு முடிந்ததும் மத்திய, மாநில அரசு மருத்துவமனைகள், ஹோட்டல்கள், முன்னணி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்புகள் பெற்றுள்ளனா் என சிவராஜ் மருத்துவக் கல்லூரித் தலைவா் சிவராஜ் சஞ்சய், நிா்வாக இயக்குநா் கல்பனா சிவராஜ் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com