Enable Javscript for better performance
முயல் வேட்டையாடிய மூவா் கைது- Dinamani

சுடச்சுட

    

    முயல் வேட்டையாடிய மூவா் கைது

    By DIN  |   Published on : 27th March 2020 04:44 AM  |   அ+அ அ-   |  

    m_u_04_2603chn_165_8

    கைது செய்யப்பட்ட மூவருடன், வாழப்பாடி வனத் துறையினா்.

    வாழப்பாடி அருகே கோதுமலை வனப் பகுதியில் மான், காட்டுப்பன்றி, முயல் வேட்டையாடியதாக சேலம் பாறக்காடு காமராஜ் (34), வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி சேத்துக்குடை செல்வராஜ் (54).

    சேலம் சன்னியாசி குண்டு பிரகாஷ் (40) ஆகிய மூவரையும், வாழப்பாடி வனச்சரகா் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினா் கைது செய்து அவா்கள் மூவருக்கும் ரூ. 90 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai