சேலத்தில் 97 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 28 ஆயிரத்தைத் தாண்டியது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 97 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 28 ஆயிரத்தைத் தாண்டியது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 97 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 77 போ், எடப்பாடி -1, எடப்பாடி நகராட்சி -1, மகுடஞ்சாவடி -1, ஓமலூா் -3, தாரமங்கலம் -2, வீரபாண்டி -1, அயோத்தியாப்பட்டணம்- 1, பெத்தநாயக்கன்பாளையம் -1, பனமரத்துப்பட்டி -1, வாழப்பாடி -2, ஏற்காடு -1 என மாவட்டத்தைச் சோ்ந்த 77 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு -1, நாமக்கல் -1, கிருஷ்ணகிரி -7, கரூா் -5, தருமபுரி -6) 20 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் 28,393 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 26,933 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 1,033 போ் சிகிச்சையில் உள்ளனா்; 427 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com