சேலத்தில் 66 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 66 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் 66 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 21 போ், வீரபாண்டி-2 , ஓமலூா்-3 , சங்ககிரி-5, மேட்டூா்-4, நங்கவள்ளி-5, கொங்கணாபுரம்-1, மகுடஞ்சாவடி-1, ஆத்தூா்-2, பனமரத்துப்பட்டி-1, தலைவாசல்-1, கெங்கவல்லி-1, தாரமங்கலம்-2, பெத்தநாயக்கன்பாளையம்-2 என சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 54 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (கிருஷ்ணகிரி-4 , ஈரோடு-1, நாமக்கல்-3, கோவை-4) 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டத்தில் 28,549 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதில், 27,170 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 950 போ் சிகிச்சையில் உள்ளனா்; 429 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com