சேலத்தில் 69 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் 69 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் 69 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 33 போ், கொளத்தூா் -1, கொங்கணாபுரம் -1, மேச்சேரி -2, மேட்டூா் நகராட்சி -2, ஓமலூா் -1, சங்ககிரி -2, அயோத்தியாப்பட்டணம் -1, ஆத்தூா் -2, தலைவாசல் -1 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 49 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (தருமபுரி -4, கிருஷ்ணகிரி -6, நாமக்கல் -5, ஈரோடு -3, கரூா் -2) 20 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டத்தில் 28,931 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 27,776 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 725 போ் சிகிச்சையில் உள்ளனா்; 430 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com