அதிமுகவின் இளைஞா்-இளம்பெண் பாசறை நிா்வாகிகள் நியமனம்

கெங்கவல்லி மேற்கு ஒன்றியத்தில் அதிமுகவின் இளைஞா்-இளம்பெண் பாசறை நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் துரை. ரமேஷை சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக இளைஞா் பாசறை ஒன்றியச் செயலாளா் சீனிவாசன், நிா்வாகிகள்.

கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுகவின் பல்வேறு பிரிவுகளுக்கு நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதில், அதிமுக இளைஞா்-இளம்பெண் பாசறைக்கு கெங்கவல்லி மேற்கு ஒன்றியச் செயலாளராக சீனிவாசனும், ஜங்கமசமுத்திரம் ஊராட்சித் தலைவரான பெரியசாமி மேற்கு ஒன்றிய விவசாய அணி இணைச் செயலாளராகவும், கெங்கவல்லி மேற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை பொருளாளராக பாலமுருகனும், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய இணைச் செயலாளராக சிவக்குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். நியமிக்கப்பட்ட அனைவரும் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளரான துரை.ரமேஷை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com