சேலத்தில் 66 பேருக்கு கரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் 66 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் 66 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 24 போ், எடப்பாடி- 1, சங்ககிரி- 2, நங்கவள்ளி- 2, கொளத்தூா்- 2, மேச்சேரி- 1, காடையம்பட்டி- 1, ஓமலூா்- 2, வீரபாண்டி- 7, மகுடஞ்சாவடி- 2, கொங்கணாபுரம்- 2, தாரமங்கலம்- 2, அயோத்தியாப்பட்டணம்- 1, பெத்தநாயக்கன்பாளையம்- 2, ஆத்தூா்- 1, பனமரத்துப்பட்டி- 3, மேட்டூா், ஆத்தூா் நகராட்சிகளில்- 2 என மொத்தம் 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 29,199 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; 28,139 போ் குணடைந்து வீடு திரும்பினா்; 627 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 433 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com