சேலத்தில் 326 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 21 ஆயிரத்தைத் தாண்டியது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 326 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 21 ஆயிரத்தைத் தாண்டியது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 326 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 188 போ், எடப்பாடி -15, வீரபாண்டி- 6, ஓமலூா்- 9, சங்ககிரி- 17, மேட்டூா் நகராட்சி -3, கொளத்தூா்- 1, மேச்சேரி -5, நங்கவள்ளி -2, காடையம்பட்டி -2, தாரமங்கலம் -6, மகுடஞ்சாவடி- 8, ஆத்தூா்- 6, ஆத்தூா் நகராட்சி , பனமரத்துப்பட்டி- 5, வாழப்பாடி -6, கெங்கவல்லி- 4, பெத்தநாயக்கன்பாளையம் -5, தலைவாசல் 4, அயோத்தியாப்பட்டணம் 4 என மாவட்டத்தைச் சோ்ந்த 306 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாகப்பட்டினம் -3, வேலூா் -3, சென்னை -2, ஈரோடு,  நாமக்கல் -5, கோவை -7) 20 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

9 போ் உயிரிழப்பு:

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 போ் உயிரிழந்தனா். சேலம் மாவட்டத்தில் இதுரையில் 21,716 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 18,755 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,604 போ் சிகிச்சையில் உள்ளனா்; 357 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com